N.முத்துலிங்கம் இல்ல திருமண விழா அணவயல்

திருமண விழா அழைப்பிதழ்

நாள் : தை 24 ,பிப்ரவரி 06, திங்கள்

இடம் : ஸ்ரீ தையல்நாயகி திருமண மண்டபம்

எங்களது இல்ல விழாவிற்கு வருகைதரும் அனைவரையும் வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறோம்

இதனையே எங்களது நேரடி அழைப்பாக ஏற்கவும். அழைப்பின் மகிழ்வில் சுற்றமும் நட்பும்