கார்த்திகேயன் இல்ல திருமண விழா வடகாடு

திருமண விழா அழைப்பிதழ்

நாள் : தை 24 ,பிப்ரவரி 06, திங்கள்

இடம் : தங்கதர்ம விழா அரங்கம்

எங்களது இல்ல விழாவிற்கு வருகைதரும் அனைவரையும் வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறோம்

இதனையே எங்களது நேரடி அழைப்பாக ஏற்கவும். அழைப்பின் மகிழ்வில் சுற்றமும் நட்பும்