சி.தனபால் இல்ல திருமண விழா வடகாடு, காமராஜபுரம்

திருமண விழா அழைப்பிதழ்

நாள் : வைகாசி 25 ,ஜூன் 08, வியாழன்

இடம் : மணமகன் இல்லம்

எங்களது இல்ல விழாவிற்கு வருகைதரும் அனைவரையும் வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறோம்

இதனையே எங்களது நேரடி அழைப்பாக ஏற்கவும். அழைப்பின் மகிழ்வில் சுற்றமும் நட்பும்