S.R.திருப்பதி இல்ல புதுமனை புகுவிழா பாப்பாமனை, வடகாடு

புதுமனை புகுவிழா அழைப்பிதழ்

நாள் : வைகாசி 21 ,ஜூன் 04, ஞாயிறு

இடம் : எங்கள் இல்லம்

எங்களது இல்ல விழாவிற்கு வருகைதரும் அனைவரையும் வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறோம்

இதனையே எங்களது நேரடி அழைப்பாக ஏற்கவும். அழைப்பின் மகிழ்வில் சுற்றமும் நட்பும்