மு.சித்திரைச்செல்வம் இல்ல மொய் விருந்து மரமடக்கி

மொய் விருந்து அழைப்பிதழ்

நாள் : ,ஜூலை 29, சனி

இடம் : ஸ்ரீ பொழின்சியம்மன் கோவில் மன்டபம்

எங்களது இல்ல விழாவிற்கு வருகைதரும் அனைவரையும் வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறோம்

பின்குறிப்பு : வன்னியன் விடுதி மொய் ஏட்டிலும் மற்றும் பல ஊர் மொய் ஏட்டிலும் மு.சித்திரைச்செல்வம் என இருக்கும். என்னால் சிலருக்கு 2 , 3 தடவை மொய் செய்யப்பட்டுள்ளது.

இதனையே எங்களது நேரடி அழைப்பாக ஏற்கவும். அழைப்பின் மகிழ்வில் சுற்றமும் நட்பும்