1. முதலில் உங்களது தனிப்பட்ட கணக்கை தெரிவு செய்து உள்ளே செல்லவும் .
2.பின்னர் உங்களது நிகழ்ச்சி பற்றிய தகவல்களை இடதுபுறம் நிரப்பவும்.
தலைப்பு : உங்கள் நிகழ்ச்சி பற்றிய தலைப்பு (-- இல்ல காதணி விழா )
விழா நாள் : விழா நாளை நாட்காட்டியில் தேர்வு செய்யவும் .
தமிழ் தேதி : தமிழ் தேதியை நிரப்பவும் ( உதாரணம்: ஆடி 9 )
நிகழ்ச்சி வகை : என்ன நிகழ்ச்சி என்பதை தேர்வு செய்யவும்
இடம் : நிகழ்ச்சி நடைபெறும் இடம்(
இல்லம் அல்லது மண்டபம் பெயர் )
முகவரி : மண்டபம் உள்ள ஊர்
புகைப்படம் : உங்களது நிகழ்ச்சி பற்றிய பெரிய பதாகை ( முடிந்தளவு )
3. முதல் பக்கம் நிரப்பிய பின் அடுத்தது என்ற பட்டனை அழுத்தவும்
பயனாளி பெயர் : விழா நடத்துபவரின் பெயர்
முகவரி : விழா நடத்துபவரின் சொந்த ஊர்
விழா தவணை : எத்தனையாவது தேவை என்பதை தெரிவு செய்யவும்
மொய் குறிப்பு தகவல் : மொய் ஏட்டில் உள்ளவாறு உங்கள் பெயர்
4. அனைத்தையும் பூர்த்தி செய்தபின் பதிவு செய் என்ற பட்டனை அழுத்தவும்
5. சிறிது நேரத்தில் உங்களது நிகழ்ச்சி தனிப்பட்ட முறையில் விவரிக்கப்படும்.
6. .பட்டனை அழுத்தியும் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையெனில் , நிகழ்ச்சி பற்றிய அனைத்து
தகவல்களும் நிரப்ப பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.